முன்னாள் ஜனாதிபதி ரணில் நீதிமன்றில் ஆஜர். #Video
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பொதுச் சொத்துச்...
Published October 29, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் ஆஜராவதற்காக கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளார்.