“ஜனநாயகன்” பர்ஸ்ட் சிங்கிள் அப்டேட் !

இயக்குனர் எச். வினோத் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள...

Published October 30, 2025 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 1 min read

இயக்குனர் எச். வினோத் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள திரைப்படம் “ஜனநாயகன்”. அடுத்த வருடம் பொங்கலுக்கு திரைக்கு வரவுள்ளது.

அரசியல் களத்திற்கு சென்றுள்ள தளபதி விஜய் யின் கடைசிப் படம் “ஜனநாயகன்” எனக் கூறப்படுவதால் உலக ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.

இந்நிலையில், “ஜனநாயகன்” திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிளை நவம்பர் முதல் வாரத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers பல்சுவை and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *