மகளிர் உலகக் கிண்ணம் 2வது அரையிறுதி: இந்திய – அவுஸ்திரேலியா மோதல்.
13வது ICC மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்று...
Published October 30, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
13வது ICC மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்று (31) மும்பையில் இடம்பெறும் இரண்டாவது அரையிறுதி போட்டியில் நடப்பு சம்பியன் அவுஸ்திரேலியா – இந்திய அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இவ் இரண்டாவது அரையிறுதிப்போட்டியில் வெற்றி பெரும் அணி வருகின்ற ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ள மாபெரும் இறுதிபோட்டியில் தென்னாபிரிக்க மகளிர் அணியுடன் மோதவுள்ளமை குறிப்பிடத்தக்கது.