சீனா மீது 10% வரி குறைப்பு – ட்ரம்ப்.
தென் கொரியாவில் சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங் உடனான...
Published October 30, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
தென் கொரியாவில் சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங் உடனான சந்திப்பிற்குப் பிறகு, சீனப் பொருட்கள் மீதான வரியை 10% குறைப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
இரு நாட்டுத் தலைவர்களும் நீண்ட நேரம் வர்த்தகம் குறித்து பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் பல முக்கிய முடிவுகள் எடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.