யாழ் – பல்கலைக்கழக வளாகத்தில் மெகசின்கள் மீட்பு.
யாழ் - பல்கலைக்கழக வளாகத்தில் இரண்டு மெகசின்கள்...
Published October 31, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
யாழ் – பல்கலைக்கழக வளாகத்தில் இரண்டு மெகசின்கள் மற்றும் வயர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இவை பல்கலைக்கழக நூலகத்தின் சீலிங்கின் மேல் இவை மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து பல்கலைக்கழக நிர்வாகத்தினரால் கோப்பாய் பொலிஸாருக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளதையடுத்து அங்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.