அமெரிக்க அரசு அறிவிப்பு.
அமெரிக்க அரசு, வெளிநாட்டினருக்கான பணி உரிமத்தை...
Published October 31, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
அமெரிக்க அரசு, வெளிநாட்டினருக்கான பணி உரிமத்தை தானாக நீடிக்கும் முறையை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது.
நேற்று (30) முதல் பணி அனுமதி அங்கீகார ஆவணத்தை புதுப்பிக்க விண்ணப்பிக்கும் வெளிநாட்டினருக்கு இனி தானாக அனுமதி நீடிக்கப்படாது.
அதனை புதுப்பிக்கும் முன்பு, அவர்கள் முழுமையான மறு ஆய்வுக்கு உட்படுத்தப்படுவார்கள் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.