வட்ஸ்அப் பண மோசடி அதிகரிப்பு
கடந்த சில நாட்களாக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு வட்ஸ்அப் வழியாக பணம் கோரும்
Published November 4, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
கடந்த சில நாட்களாக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு வட்ஸ்அப் வழியாக பணம் கோரும் மோசடி தொடர்பான முறைப்பாடுகள் அதிக அளவில் கிடைத்துள்ளதாக உதவி பொலிஸ் அத்தியட்சகர் டபிள்யூ.ஜி.ஜெயனெத்சிறி தெரிவித்துள்ளார்.
வட்ஸ்அப் குழுக்களைப் பயன்படுத்தும் போது இந்த மோசடிகள் குறித்து அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.