பிக்பாஸ் வீட்டிற்குள் பழைய போட்டியாளர்கள்! யார் யார் உள்ளே? விபரம் இதோ…

பிக்பாஸ் 9ஆம் சீசனில் கடந்த 02ஆம் திகதி நான்கு வைல்டு கார்டு போட்டியாளர்கள் வீட்டுக்குள் அனுப்பப்பட்டனர். அதனால் மீண்டும் ஷோ சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் வாரநாள் டாஸ்க்கில் பிக்பாஸ் ஹோட்டல் டாஸ்க் கொடுக்கப்பட்டு இருக்கிறது.
அந்த ஹோட்டல் டாஸ்க்கில் கெஸ்ட் ஆக பழைய போட்டியாளர்களை விஜய் டிவி கொண்டு வந்திருக்கிறது.
தீபக், பிரியங்கா, மஞ்சரி என முந்தைய சீசன் போட்டியாளர்கள் 3 பேர் பிக்பாஸ் வீட்டுக்குள் சென்று இருக்கிறார்கள்.
Follow & Share




