அம்பலாங்கொடையில் உள்ள கட்டிடத் தொகுதி ஒன்றில் தீப்பரவல்
அம்பலாங்கொடை நகரில் வர்த்தக கட்டிடத் தொகுதி ஒன்றில் இன்று (9)
Published November 9, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
அம்பலாங்கொடை நகரில் வர்த்தக கட்டிடத் தொகுதி ஒன்றில் இன்று காலை தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
தீப்பரவலை கட்டுப்படுத்துவதற்காக காலி மாநகர சபைக்கு சொந்தமான 2 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.