போதைப்பொருள் கும்பல் : சரணடைய சம்மதம்
மத்திய கிழக்கு நாடுகளில் மறைந்து போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடும் ஏழு பேர் இலங்கை
Published November 9, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
மத்திய கிழக்கு நாடுகளில் மறைந்து போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடும் ஏழு பேர் இலங்கை அதிகாரிகளிடம் சரணடைய ஒப்புக்கொண்டுள்ளார்கள் என பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
குறித்த ஏழுபேரும் இலங்கையை பூர்வீகமாக கொண்டவர்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.