வளர்ச்சிப் பாதையில் இலங்கை சுங்கம்
இவ்வாண்டு எதிர்பார்த்த வருமான இலக்கை இன்னும் 3 நாட்களுக்குள் எட்டிவிடும் என
Published November 9, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
இவ்வாண்டு எதிர்பார்த்த வருமான இலக்கை இன்னும் 3 நாட்களுக்குள் எட்டிவிடும் என எதிர்பார்ப்பதாக இலங்கை சுங்கத் திணைக்களம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
சுங்கத் திணைக்கள வரலாற்றில் நாள் ஒன்றில் அதிகபட்சமாக வருமானம் கடந்த 6ஆம் திகதி பதிவானதாக அதன் பணிப்பாளர் சந்தன புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
அன்றைய தினத்தில் மாத்திரம் 27.7 பில்லியன் ரூபாய் வருமானமாக ஈட்டப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.