பேருந்துடன் முச்சக்கரவண்டி மோதி விபத்து
கம்பளை - கண்டி பிரதான வீதியில் கெலிஓயா, கரமட விகாரைக்கு அருகில் இன்று இடம்பெற்ற
Published November 12, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
கெலிஓய பிரதேசத்தில் பேருந்து ஒன்றும் முச்சக்கரவண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதி கோர விபத்தொன்று இடம்பெற்றுள்ளது.
விபத்தில் காயமடைந்த இருவர் பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.