அஜித் ராஜபக்ஷ இலஞ்சம் ஒழிப்பு ஆணைக்குழுவில் ஆஜர்!
முன்னாள் துணை சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ இன்று (17) காலை 9.00 மணியளவில் இலஞ்சம்
Published November 17, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
முன்னாள் துணை சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ இன்று (17) காலை 9.00 மணியளவில் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவிற்கு ஆஜராகியுள்ளதாக கூறப்படுகிறது.
இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவினால் நடத்தப்படும் சிறப்பு விசாரணை தொடர்பாக வாக்குமூலம் அளிக்க அவர் ஆஜராகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.