இன்றைய நாணய மாற்று விகிதம்
மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில்,
Published November 17, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில், அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 303.1511 ரூபாயாகவும் மற்றும் விற்பனை விலை 310.8580 ரூபாயாகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.