குழு நிலை விவாதத்தின் இரண்டாம் நாள் இன்று
2026 வரவு செலவு திட்ட குழு நிலை விவாதத்தின் இரண்டாம் நாள் இன்றாகும்.
Published November 17, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
2026 வரவு செலவு திட்ட குழு நிலை விவாதத்தின் இரண்டாம் நாள் இன்றாகும்.
இதற்கமைய வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு தொடர்பிலும், நீதித்துறை மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பில் விவாதம் இடம்பெறவுள்ளது.
குழு நிலை விவாதத்தின் மீதான வாக்கெடுப்பு டிசம்பர் 5ஆம் திகதி இடம்பெறும்.