இன்றைய நாணய மாற்று விகிதம்
மத்திய வங்கி இன்று செவ்வாய்க்கிழமை (18) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின்
Published November 18, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
மத்திய வங்கி இன்று செவ்வாய்க்கிழமை (18) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை 311.0029 ரூபாயாகவும் கொள்வனவு விலை 303.3219 ரூபாயாகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
