நாணய மாற்று விகிதம்
மத்திய வங்கி இன்று (20) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க
Published November 20, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
மத்திய வங்கி இன்று (20) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை 312.0048 ரூபாயாகவும் கொள்வனவு விலை 304.4463 ரூபாயாகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.