நாணய மாற்று விகிதம்
மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க
Published November 21, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை 311.8332 ரூபாயாகவும், கொள்வனவு விலை 304.2758 ரூபாயாகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.