பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம்
பிரதி சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் தற்போது ஆரம்பமாகியுள்ளன. இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள், மு.ப. 09.00 – மு.ப. 09.30 பாராளுமன்ற நிலையியற் கட்டளை
Published November 22, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
பிரதி சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் தற்போது ஆரம்பமாகியுள்ளன.
இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள்,
மு.ப. 09.00 – மு.ப. 09.30 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள்.
மு.ப. 09.30 – மு.ப. 10.00 வாய்மூல விடைக்கான வினாக்கள்.
மு.ப. 10.00 – மு.ப. 10.30 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள்.
மு.ப. 10.30 – பி.ப. 6.00 ஒதுக்கீட்டுச் சட்டமூலம் – 2026 – குழு நிலை.
பி.ப. 6.00 – பி.ப. 6.30 சபை ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை.