1 கிலோ 310 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர் கைது
மாதம்பிட்டியவில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
Published November 23, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
மாதம்பிட்டியவில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மாதம்பிட்டிய பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட சோதனையின் போது, 1 கிலோகிராம் 310 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் சந்தேகநபரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சந்தேகநபர் கொழும்பு 15 ஐச் சேர்ந்த 28 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து மாதம்பிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.