இலங்கையை வீழ்த்தியது பாகிஸ்தான் அணி!

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற முத்தரப்பு இருபதுக்கு

Published November 23, 2025 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 1 min read

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற முத்தரப்பு இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

நாணயசுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 128 ஓட்டங்கள் எடுத்தது.

129 ஓட்டங்கள் என்ற இலக்கை துரத்திய பாகிஸ்தான் அணி, 15.3 ஓவர்களில் 03 விக்கெட் இழப்புக்கு 131 ஓட்டங்கள் எடுத்து வெற்றியைப் பதிவு செய்தது.

அங்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தானின் சாஹிப்சாதா ஃபர்ஹான், சிறப்பான இன்னிங்ஸை விளையாடி 80 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers விளையாட்டு and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *