மின்னல் எச்சரிக்கை
கடுமையான மின்னல் குறித்து எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
Published November 23, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
கடுமையான மின்னல் குறித்து எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த எச்சரிக்கையானது இன்று (23) இரவு 11.30 மணி வரை அமுலில் இருக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எச்சரிக்கையானது மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமத்திய மாகாணங்களிலும், காலி, மாத்தறை, அனுராதபுரம் மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களிலும் அமுலில் இருக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
