10 பேருக்கு மரண தண்டனை தீர்ப்பு
கொலை தொடர்பில் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்ட 10 பேருக்கு மரண தண்டனை
Published November 24, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
கொலை தொடர்பில் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்ட 10 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
எம்பிலிப்பிட்டிய மேல் நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.