ஹவாய் தீவில் எரிமலை சீற்றம்
உலகில் அதிக செற்பாட்டினை வெளிப்படுத்தும் எரிமலைகளில் ஒன்றான ஹவாய் தீவிலுள்ள
Published November 24, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
உலகில் அதிக செற்பாட்டினை வெளிப்படுத்தும் எரிமலைகளில் ஒன்றான ஹவாய் தீவிலுள்ள கிலவெயா எரிமலை மீண்டும் வெடித்துச் சிதறியுள்ளது.
இதனால் எரிமலையிலிருந்து தீக் குழம்பு வெளியேற ஆரம்பித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
சாம்பல் மற்றும் சாம்பல் புகை வளியில் கலந்துள்ளன.
கடந்த 2024 டிசம்பர் முதல் இதுவரையான காலப்பகுதியில் குறித்த எரிமலை 37 தடவைகள் வெடித்துச் சிதறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.