ரயிலில் மோதுண்டு ஒருவர் பலி!
கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை நோக்கிச் செல்லும் மலையக ரயிலில் மோதி இன்று (25)
Published November 25, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை நோக்கிச் செல்லும் மலையக ரயிலில் மோதி இன்று (25) ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து நாவலப்பிட்டி சென்பிரிட்ஜ் பகுதியில் இன்று காலை 9:00 மணியளவில் நிகழ்ந்துள்ளது.
இறந்தவரின் அடையாளத்தை உறுதிப்படுத்த முடியாததால், ரயில்வே பாதுகாப்பு அதிகாரிகள் உடலை நாவலப்பிட்டி ரயில் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.