பெந்தோட்டை பழைய பாலம் இடிந்து வீழ்ந்தது!
கொழும்பு – காலி வீதியின் பெந்தோட்டை பழைய பாலம் இடிந்து வீழ்ந்துள்ளது.
Published November 27, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
கொழும்பு – காலி வீதியின் பெந்தோட்டை பழைய பாலம் இடிந்து வீழ்ந்துள்ளது.
சீரற்ற காலநிலை காரணமாக இவ்வாறு பாலம் இடிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.