பாராளுமன்றம் 2 நாட்களுக்கு ஒத்திவைப்பு!
தற்போது நிலவும் பேரிடர் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, நாளை (28) மற்றும் நாளை
Published November 27, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
தற்போது நிலவும் பேரிடர் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, நாளை (28) மற்றும் நாளை மறுநாள் (29) பாராளுமன்றத்தில் வரவு செலவு குழுநிலை விவாதத்தை நடத்துவதில்லை என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
இன்று (27) பிற்பகல் நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.
அதன்படி, அடுத்த திங்கட்கிழமை மீண்டும் பாராளுமன்றம் கூட உள்ளது, மேலும் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை இரவு வரை பாராளுமன்றத்தை நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.