இலங்கை வரும் விமானங்கள் இந்தியாவிற்கு திருப்பி விடப்படும்!
வானிலை அவசரநிலையின் போது இலங்கைக்கு வரும் அனைத்து விமானங்களும்
Published November 27, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
வானிலை அவசரநிலையின் போது இலங்கைக்கு வரும் அனைத்து விமானங்களும் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்க முடியாவிட்டால், அவை இந்தியாவின் திருவனந்தபுரம் அல்லது கொச்சின் விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்படும் என்று துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அனுர கருணாதிலகே அறிவித்துள்ளார்.