ஆர்.பிரேமதாச மைதானத்தில் அவசர பேரிடர் மையம்
கொழும்பை அண்மித்துள்ள சுமார் 3,000 மக்களை பாதுகாப்பாக தங்க வைப்பதற்கான அவசர
Published November 28, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
கொழும்பை அண்மித்துள்ள சுமார் 3,000 மக்களை பாதுகாப்பாக தங்க வைப்பதற்கான அவசர பேரிடர் மையம் ஆர்.பிரேமதாச மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மாவட்ட அபிவிருத்திக் குழுவில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.