கடுவெலயில் வெள்ளம்
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் உள்ள கடுவெல வெளியேற்றத்தில் (கடவத்தை பக்கம் இருந்து
Published November 28, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் உள்ள கடுவெல வெளியேற்றத்தில் (கடவத்தை பக்கம் இருந்து வரும் வாகனங்கள்) வெள்ளம் சூழ்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
எனவே மாற்று நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உங்களை அறிவுறுத்தப்பட்டுள்ளதாக போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடகப் பிரிவு செய்தி வெளியிட்டுள்ளது.