மனம்பிடிய பாலத்தில் சிக்கிய 13 பேர் மீட்பு
பொலன்னறுவையில் மனம்பிடிய பாலத்தில் சிக்கிய 13 பேர் பெல்-212 ஹெலிகாப்டர் மூலம்
Published November 28, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
பொலன்னறுவையில் மனம்பிடிய பாலத்தில் சிக்கிய 13 பேர் பெல்-212 ஹெலிகாப்டர் மூலம் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
இலங்கை விமானப்படையின் ஹிங்குராக்கொட தளத்தின் 7வது ஹெலிகாப்டர் படைப்பிரிவைச் சேர்ந்த ஹெலிகாப்டர் மூலம் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
தற்போது அவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.