டிசம்பர் மாதத்திற்கான எரிபொருள் விலை திருத்தம் இல்லை
2025 டிசம்பர் மாதத்திற்கான எரிபொருள் விலை திருத்தம் இருக்காது என்று இலங்கை பெற்றோலியக்
Published November 30, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
2025 டிசம்பர் மாதத்திற்கான எரிபொருள் விலை திருத்தம் இருக்காது என்று இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
அதன்படி, டிசம்பர் மாதத்திற்கான அனைத்து எரிபொருள் விலைகளும் மாறாமல் இருக்கும் என்று இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தலைவர் ஜனக ராஜகருணா குறிப்பிட்டார்.