முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்க கைது
இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்க இன்று முன்னிலையாகியுள்ளார்.
Published December 2, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் முன்னாள் அமைச்சர் சி.பி.ரத்நாயக்க இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் நடத்தப்பட்டு வரும் விசாரணை ஒன்று தொடர்பில் சி.பி.ரத்நாயக்க, அவ்ஆணைக்குழுவில் வாக்குமூலம் வழங்க முன்னிலையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.