கொழும்பு – கண்டி பிரதான வீதியின் கடுகன்னாவ பகுதி மீண்டும் மூடல்
வாகன போக்குவரத்திற்காக திறக்கப்பட்டிருந்த கொழும்பு - கண்டி பிரதான வீதியில்
Published December 4, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
வாகன போக்குவரத்திற்காக திறக்கப்பட்டிருந்த கொழும்பு – கண்டி பிரதான வீதியில் பயணிப்பதற்கு மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
பஹல கடுகன்னாவ – கனேதன்ன பகுதியிலும், கடுகன்னாவ நகரிலும் குறித்த வீதி மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
எவ்வாறாயினும் அத்தியாவசிய பணிகளில் ஈடுபடும் வாகனங்கள் மாத்திரம் அனுமதிக்கப்படுவதாக குறிப்பிடப்படுகிறது.