கலா ஓயாவின் வான்கதவுகள் திறப்பு!
கலா ஓயாவின் நீர்மட்டம் அதிகரித்து வருவதால், இன்று (04) காலை 9 மணிக்கு இரண்டு வான்
Published December 4, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
கலா ஓயாவின் நீர்மட்டம் அதிகரித்து வருவதால், இன்று (04) காலை 9 மணிக்கு இரண்டு வான் கதவுகளையும் தலா 4 அடி திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் துறை தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக, கலா ஓயாவின் இருபுறமும் மற்றும் கீழ் பள்ளத்தாக்கிலும் வசிக்கும் மக்கள் கவனமாக இருக்குமாறு நீர்ப்பாசனத் துறை அறிவித்துள்ளது.