நாயாறு படகு சேவை தற்காலிகமாக நிறுத்தம்
நாயாறு படகு சேவை குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்றை
Published December 10, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
நாயாறு படகு சேவை குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்றை முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
தொடர்ச்சியான கனமழை மற்றும் நீரோட்டம் அதிகரிப்பு காரணமாக
நாயாறு படகு சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
அதனால் பொதுமக்கள் அனைவரும் தற்போதைய நிலையைக் கவனத்தில் கொண்டு
புரிந்துணர்வுடன் செயல்படுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.