கிரேக்க பிணைமுறி வழக்கு: அஜித் நிவாட் கப்ரால் விடுதலை

2012 ஆம் ஆண்டு கிரேக்க பிணைமுறி வழக்கில் இருந்து

Published December 10, 2025 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 1 min read

2012 ஆம் ஆண்டு கிரேக்க பிணைமுறி வழக்கில் இருந்து மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலை விடுதலை செய்த கொழும்பு மேல் நீதிமன்றம் புதன்கிழமை (10)அன்று உத்தரவிட்டுள்ளது.

அத்துடன் அந்த வழக்கில் ஏனைய மூன்று பிரதிவாதிகளையும் நிபந்தனையின்றி குற்றமற்றவர்கள் என விடுவிக்கவும் கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers உள்ளூர் and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *