விசேட பாராளுமன்ற அமர்வின் இரண்டாம் நாள் ஆரம்பம்!
சபாநாயகர் தலைமையில் விசேட பாராளுமன்ற அமர்வின் இரண்டாம் நாளான இன்று
Published December 19, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
சபாநாயகர் தலைமையில் விசேட பாராளுமன்ற அமர்வின் இரண்டாம் நாளான இன்று ஆரம்பமாகியுள்ளன.
இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள்,
மு.ப 09.30 – மு.ப 09.45 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22 (1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள்.
மு.ப 10.00 – மு.ப 05.30 2026ஆம் ஆண்டுக்கான குறைநிரப்பு மதிப்பீடு இல.01 (தேசிய வரவு செலவுத் திட்ட திணைக்களம்) அங்கீகரிக்கப்படவுள்ளது.