பாடசாலைகளுக்கு மீண்டும் விடுமுறை அறிவிப்பு
அரசாங்கத்தின் அங்கீகாரம் பெற்ற சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கு, இன்று (23) முதல் 2026 ஆம் ஆண்டு ஜனவரி 4 ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Published December 23, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
அரசாங்கத்தின் அங்கீகாரம் பெற்ற சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கு, இன்று (23) முதல் 2026 ஆம் ஆண்டு ஜனவரி 4 ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, 2026 ஆம் கல்வி ஆண்டின் முதலாம் தவனையின் முதல் கட்டத்திற்காக, அனைத்துப் பாடசாலைகளும் 2026 ஆம் ஆண்டு ஜனவரி 5 ஆம் திகதி திங்கட்கிழமை மீண்டும் திறக்கப்பட உள்ளதாக கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.