கொழும்பில் ரயில் ஒன்று தடம்புரள்வு
கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கும் மருதானை ரயில் நிலையத்திற்கும் இடையில் ரயில் ஒன்று தடம் புரண்டுள்ளது.
Published December 23, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கும் மருதானை ரயில் நிலையத்திற்கும் இடையில் ரயில் ஒன்று தடம் புரண்டுள்ளது.
மீரிகம நோக்கிப் பயணிப்பதற்காக காலை 09.30 மணியளவில் கொழும்பு கோட்டையிலிருந்து புறப்பட்ட ரயிலே இவ்வாறு தடம் புரண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.