நாளை முதல் விசேட பேருந்து சேவை
எதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு பயணிகளின் வசதி கருதி மேலதிக பஸ்கள்
Published December 23, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
எதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு பயணிகளின் வசதி கருதி மேலதிக பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
நாளை முதல் எதிர்வரும் 27ஆம் திகதி வரை குறித்த பஸ் போக்குவரத்து இடம்பெறுமென சபையின் தலைவர் சஜீவ நந்தன தெரிவித்துள்ளார்.