மட்டக்களப்பில் நத்தார் ஆராதனை நிகழ்வுகள்
இயேசு பாலகனின் பிறப்பை குறிக்கும் நத்தர் பண்டிகையை மிக எளிமையான முறையில் இயற்கை அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்காக கிறிஸ்தவ மக்கள் வழிபாடுகளில் ஈடுபட்டனர்.
Published December 25, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
இயேசு பாலகனின் பிறப்பை குறிக்கும் நத்தர் பண்டிகையை மிக எளிமையான முறையில் இயற்கை அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்காக கிறிஸ்தவ மக்கள் வழிபாடுகளில் ஈடுபட்டனர்.
இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சகல கிறிஸ்தவ தேவ ஆலயங்களில் விசேட நத்தார் வழிபாடுகள் இடம்பெற்றன.
இந்நிலையில் மட்டக்களப்பு சீயோன் தேவாலய பிரதான கிறிஸ்மஸ் ஆராதனை தேவாலய பிரதான போதகர் ரோஷன் மகேசன் தலைமையில் இடம்பெற்றது.