EPF சேவைகள் இன்று முதல் டிஜிட்டல் மயம்
ஊழியர் சேமலாப நிதிய (EPF) சேவைகளை டிஜிட்டல் மயமாக்கும் திட்டத்தின் கீழ், நிறுவனங்கள் மற்றும் உறுப்பினர்களை இணையவழியில் பதிவு செய்யும் சேவை 26 ஆரம்பிக்கப்பட்டது .
Published December 29, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
EPF தொடர்பான சேவைகள் இன்று முதல் முழுமையாக ஆன்லைனில் முன்னெடுக்கப்படும் என தொழிலாளர் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கான அங்குரார்ப்பண நிகழ்வு 26 காலை 9.00 மணிக்கு தொழிலாளர் அமைச்சில் நடைபெற்றதுடன், தொழிலாளர் அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ, பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க மற்றும் செயலாளர் எஸ்.எம். பியதிஸ்ஸ உள்ளிட்டோர் பங்கேற்றுவுள்ளனர்.