இந்திய ஏவுகணை பாகம் திருமலை கடற்பரப்பில் கண்டுபிடிப்பு

இந்திய கொடியுடன் காணப்படும் ஏவுகணையின் பாகம் என சந்தேகிப்படும் பொருள் ஒன்று

Published December 29, 2025 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 1 min read

இந்திய கொடியுடன் காணப்படும் ஏவுகணையின் பாகம் என சந்தேகிப்படும் பொருள் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை தோப்பூர், மற்றும் வெருகல் பிரதேச கடல் பிரதேசத்தில் நேற்று குறித்த பாகம் மீட்கப்பட்டுள்ளது.

இது அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers உள்ளூர் and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *