முதியோர் கொடுப்பனவு குறித்தான அறிவிப்பு
டிசம்பர் மாதத்திற்கான தபால் அலுவலகங்கள் ஊடாக முதியோர் கொடுப்பனவை இதுவரை
Published December 30, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
டிசம்பர் மாதத்திற்கான தபால் அலுவலகங்கள் ஊடாக முதியோர் கொடுப்பனவை இதுவரை பெறாதவர்களுக்கு நாளை நண்பகல் 12 மணிக்கு முன்னர் பெற்றுக்கொள்ளுமாறு தபால் மா அதிபர் அறிவித்துள்ளார்.
நாளைய தினம் அதனை பெற்றுக்கொள்ள முடியாதவர்களுக்கு மீண்டும் ஜனவரி மாதம் 5ம் திகதியே அதனை பெற முடியுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.