கிரிபத்கொடையில் வர்த்தக நிலையங்களில் தீப்பரவல்
கிரிபத்கொடையில் இரண்டு வர்த்தக நிலையங்களில் இன்று தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
Published December 30, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
கிரிபத்கொடையில் இரண்டு வர்த்தக நிலையங்களில் இன்று தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
தீப்பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக 5 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.