பூட்டானில் நிலநடுக்கம் பதிவு

பூட்டானில் நேற்று இரவு 9.52 மணியளவில் ரிக்டர் அளவு கோலில் 3.5 மெக்னிடுயிட்டாக இந்த நிலநடுக்கம்

Published January 2, 2026 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 1 min read

பூட்டானில் நேற்று இரவு 9.52 மணியளவில் ரிக்டர் அளவு கோலில் 3.5 மெக்னிடுயிட்டாக இந்த நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 5 கி.மீ.ஆழத்தில் குறித்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் உடனடியாக வெளியாகவில்லை.

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers உலகம் and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *