மதுரோவை சிறைப்பிடித்ததாக ட்ரம்ப் தெரிவிப்பு!
வெனிசுலா ஜனாதிபதி மதுரோவையும் அவரது மனைவியையும் அமெரிக்க இராணுவத்தினர்
Published January 3, 2026
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
வெனிசுலா ஜனாதிபதி மதுரோவையும் அவரது மனைவியையும் அமெரிக்க இராணுவத்தினர் சிறைப்பிடித்துள்ளனர்.
அமெரிக்க ஜனாதிபதி இதனை அறிவித்துள்ளார்.
