சட்டவிரோத மதுபானத்தால் ஐவர் பலி
சட்டவிரோத மதுபானம் என சந்தேகிக்கப்படும் இனங்காணப்படாத பானமொன்றை அருந்திய
Published January 6, 2026
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
சட்டவிரோத மதுபானம் என சந்தேகிக்கப்படும் இனங்காணப்படாத பானமொன்றை அருந்திய ஐவர் உயிரிழந்த நிலையில் வீடொன்றிலிருந்து சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
வென்னப்புவ மாரவில பகுதியில் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அவர்களில் இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மாரவில பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.