பங்கு சந்தையின் வெளிப்பாடு இடைநிறுத்தம்
கொழும்பு பங்குச்சந்தையில் (CSE) இன்று காலை வர்த்தகம் தொடங்கிய
Published January 7, 2026
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
கொழும்பு பங்குச்சந்தையில் (CSE) இன்று காலை வர்த்தகம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே, புதிதாக பட்டியலிடப்பட்ட நிறுவனம் ஒன்றின் பங்கு வர்த்தகம் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
அந்நிறுவனத்தின் பங்குகளின் ஆரம்ப விலையில் காணப்பட்ட வழமைக்கு மாறான ஏற்ற இறக்கங்களே இதற்குக் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.